பிரிட்டானியா ஆடை ஏற்றுமதி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.520 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
பிரிட்டானியா ஆடை ஏற்றுமதி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.520 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரிட்டானியா ஆடை ஏற்றுமதி நிறுவனம் திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.520 கோடி முதலீடு செய்ய உள்ளது; இதன் மூலம் 550 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Advertisement
Advertisement