செங்கல் சூளையில் இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
02:50 PM Aug 11, 2025 IST
பழனி: பழனி அருகே செங்கல் சூளையில் இறந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தும்பலப்பட்டியில் செங்கல் சூளையில் கணக்காளர் சரவணன் (23) காதில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.