பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்: வெளியுறவுத்துறைக்கு சிறப்பு புலனாய்வு படை கடிதம்
Advertisement
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய ஏற்கனவே சிறப்பு புலனாய்வு படை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெற்றுள்ளனர். மேலும் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி சிறப்பு புலனாய்வு படை அதிகாரிகள் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Advertisement