பைக்கும் ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
Advertisement
சென்னை: பல்லாவரத்தில் KTM பைக்கை அதிவேகமாக ஓட்டி எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதிய விபத்தில் சுஹேல் அகமது என்ற சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான். KTM பைக்கை இயக்கிய அப்துல் அகமது (17), ஸ்கூட்டியில் வந்த மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரீல்ஸ் எடுக்க பைக்கை அதிவேகமாக இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisement