பிரபல குத்துசண்டை வீரர் விஜேந்தர் பாஜவில் சேர்ந்தார்
Advertisement
உபி, மதுரா தொகுதியில் ஜாட் பிரிவினர் அதிகமாக உள்ளதால் பாஜ வேட்பாளரான ஹேமமாலினியை எதிர்த்து போட்டியிட அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் வந்தன. இந்நிலையில் நேற்று பாஜ தலைமை அலுவலகத்திற்கு சென்ற விஜேந்தர் சிங் பாஜ பொது செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார்.
Advertisement