எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
11:34 AM Jul 23, 2025 IST
Share
எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு. இரு அவைகளிலும் மையப்பகுதியில் கூடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.