சென்னை உயர்நீதிமன்றம், மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
12:02 PM Sep 19, 2025 IST
Advertisement
சென்னை உயர்நீதிமன்றம், மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Advertisement