நடிகர் அருண் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
07:38 AM Nov 07, 2025 IST
Advertisement
சென்னை: ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
Advertisement