சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!!
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
Advertisement
Advertisement