செய்யாறு கால்வாயில் சடலம் கண்டெடுப்பு..!!
10:09 AM Sep 16, 2025 IST
திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டு சாலையில் சாலையோர கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கன்னியப்பன் (47) என்பவர் கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement