எண்ணூர் விபத்தில் இறந்த 9 தொழிலாளர்களின் உடல்கள் தனி விமானத்தில் அசாம் கொண்டு செல்லப்படுகிறது
Advertisement
சென்னை: எண்ணூர் விபத்தில் இறந்த 9 தொழிலாளர்களின் உடல்கள் தனி விமானத்தில் அசாம் கொண்டு செல்லப்படுகிறது. முதல்வர் உத்தரவுப்படி காலை 8:30 மணி அளவில் இண்டிகோ விமானத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது. காலை 7 மணி அளவில், உடல்கள், இண்டிகோ கார்கோ அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.
Advertisement