பவானி அருகே காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து சுமார் 50,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அந்தியூர் அருகே காவிரி ஆற்றில் படகுப் போக்குவரத்து நிறுத்ப்பட்டுள்ளது. நெருஞ்சபேட்டை - பூலாம்பட்டி இடையே பொதுமக்களுக்காக படகுகள் இயக்கப்பட்டு வந்தன.
Advertisement
Advertisement