கூட்டணிக்காக பாமகவை பாஜ மிரட்டுகிறதா? நடிகர் சரத்குமார் பதில்
Advertisement
சமஸ்கிருதத்துக்கு சமஸ்கிருதம் செம்மொழி தான். இவ்வாறு அவர் கூறினார். பாமகவை மிரட்டி கூட்டணி அமைக்க பாஜ முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என கேட்டபோது, பாமகவில் தந்தை, மகன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிச்சயம் கட்சியை உடைப்பதற்கு யாரும் நினைக்க மாட்டார்கள். தந்தை, மகனிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்கள் யாருடன் கூட்டணி என்பதை ஒற்றுமையாக முடிவெடுக்க வேண்டும் என்றார்.
Advertisement