தங்களது தவறை பாஜக அரசு உணர்ந்துள்ளது: ப.சிதம்பரம் பேட்டி
Advertisement
சென்னை: மக்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தற்போது வரியை குறைத்துள்ளனர்; 8 ஆண்டுகள் தங்களது தவறை பாஜக அரசு உணர்ந்துள்ளது என்று ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் 8 ஆண்டு கழித்து எடுத்த தாமதமான நடவடிக்கை. ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைக்க 8 ஆண்டாக வலியுறுத்தியும் ஒன்றிய அரசு காதுகொடுத்து கேட்டதில்லை. ஜிஎஸ்டி வரி விகிதத்தை ஒன்றிய அரசு மாற்றி அமைத்ததற்கு என்ன காரணம் மந்தமான வளர்ச்சியா அல்லது பீகார் தேர்தலா, டிரம்பும் அவரது வரிவிதிப்பும் காரணமா என்று ப.சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.
Advertisement