பாஜகவுக்காக ஆர்.எஸ்.எஸ். முடிவுகளை எடுப்பதில்லை: மோகன் பகவத்
டெல்லி: பாரதிய ஜனதாவுக்காக ஆர்.எஸ்.எஸ். முடிவுகளை எடுப்பதில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பதவியில் இருப்பவர் 100% நமக்கு ஆதரவாக இருந்தாலும் என்ன தடைகள் என்பது அவருக்குத்தான் தெரியும்; பதவியில் இருப்பவருக்கு சுதந்திரத்தை வழங்க வேண்டும்; இதில் எங்கும் எந்த மோதலும் இல்லை என்று கூறினார். ஆர்எஸ்எஸ்-சின் தலையீடு காரணமாக பாஜக தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் என்ற குற்றச்சாட்டை மறுத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கமளித்துள்ளார்.
Advertisement
Advertisement