பாஜக தலைமை மீது அதிருப்தியில் இல்லை: அண்ணாமலை பேட்டி
09:54 PM Sep 04, 2025 IST
சென்னை: பாஜக தலைமை மீது அதிருப்தியில் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் களையப்படும். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அமித் ஷாவிடம் தெரிவித்துவிட்டேன் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement