பாஜக நிர்வாகி அருவருக்கத்தக்க மோசமான பதிவுகளை முகநூலில் பதிவிட்டு வருகிறார் : உயர்நீதிமன்றம் காட்டம்!!
Advertisement
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பாஜக நிர்வாகி அருவருக்கத்தக்க மோசமான பதிவுகளை முகநூலில் பதிவிட்டு வருகிறார். இதுபோன்ற மோசமான பதிவுகளை எவ்வாறு பதிவு செய்ய முடிகிறது?. இதுபோன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். மத மோதல்களை உருவாக்கும் விதமான பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க உத்தரவிடுகிறோம். சர்ச்சைக்குரிய புகைப்படங்களை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு ஐகோர்ட் ஆணையிடுகிறது.
Advertisement