பாஜகவின் பயணம் ஒரு நாளும் தமிழரின் பயணமாக அமையாது: அமைச்சர் மனோ தங்கராஜ்
02:28 PM Oct 07, 2025 IST
சென்னை: பாஜகவின் பயணம் ஒரு நாளும் தமிழரின் பயணமாக அமையாது, அது வடநாட்டு பயணம்தான் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பாஜக நடத்தும் எந்த ஊர்வலமும் தமிழர்களுக்காகவோ தமிழர் நலனுக்காகவோ இருக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement