சொல்லிட்டாங்க...
விஜய் நடிகராக இருந்து தற்போதுதான் கட்சி தொடங்கி உள்ளார். அதற்குள் லாங் ஜம்ப், ைஹ ஜம்ப் தாண்ட வேண்டும் என்றால் அது சாத்தியமாகாது. :- பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
Advertisement
அதிமுகவுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை குலைப்பதற்கும், குந்தகம் விளைவிக்கும் வேலைகளையும் பாஜ செய்து வருகிறது. :- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
Advertisement