பாஜகவே வெளியேறு என்று தமிழ்நாட்டில் குரல் கொடுப்போம்: கருணாஸ் உறுதிமொழி
03:24 PM Oct 27, 2025 IST
சென்னை: பாஜகவே வெளியேறு என்று தமிழ்நாட்டில் குரல் கொடுப்போம் என உறுதிமொழியை ஏற்பதாக கருணாஸ் பேட்டி அளித்துள்ளார். சுதந்திர இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பாஜக ஆர்எஸ்எஸுக்கு எதிராக குரல் தருவோம் எனவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement