பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல்
09:55 AM Nov 19, 2025 IST
Advertisement
பீகார்: பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் பதவி தொடர்பாக டெல்லியில் இரு கட்சியினர் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
Advertisement