டெல்லியில் உள்ள ஜே.பி.நட்டா இல்லத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை!
10:52 AM Jun 06, 2024 IST
Share
டெல்லி: மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த இடங்கள் வராதது குறித்து ஜே.பி.நட்டா இல்லத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஜே.பி.நட்டா இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றார். தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களில் வெல்லும் என அக்கட்சியினர் கூறி வந்த நிலையில் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.