பாஜகவுக்கு நான் அடிமை இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
11:08 AM Aug 06, 2025 IST
சென்னை: பாஜகவுக்கு நான் அடிமை இல்லை; கூட்டணி வேறு; கொள்கை வேறு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குறைகளே கண்டறிய முடியாத அளவுக்கு நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தோம் என்றும் தெரிவித்தார்.