பாஜக ஆட்சிக்குவர மாநிலங்களில் நீதிபதிகள் நியமனம்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
சென்னை: ஆட்சியைக் கைப்பற்ற ஐடி, அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்தி வருகிறது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இப்போது பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நீதித்துறையிலும் பல நீதிபதிகளை நியமிக்கின்றனர். பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை தங்கள் கைப்பாகையாக மாற்றிவிட்டது என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement