பாஜகவின் தலையாட்டி பொம்மையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்: பெ.சண்முகம்
Advertisement
சென்னை: பாஜகவின் தலையாட்டி பொம்மையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். முதல்வராக இருந்தபோதில் இருந்தே பாஜகவின் தலையாட்டி பொம்மையாக இபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்தார்.
Advertisement