பாஜக எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது தான் பழனிசாமியின் கொள்கையா? பெ.சண்முகம் கேள்வி
சென்னை: திருப்பரங்குன்றத்தில் புதிய இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் ஏன்ற காரணத்தை எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினர். புதிய இடத்தில் தீபம் ஏற்றுவதன் நோக்கம் முருக பக்தி மட்டும் தானா என்பதையும் எடப்பாடி விளக்க வேண்டும். பாஜக எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது தான் பழனிசாமியின் கொள்கையா? என பெ.சண்முகம் கேள்வி எழுப்பினர்.
Advertisement
Advertisement