ராமலிங்கம் கொலை வழக்கு: பிரியாணி கடைக்காரர் கைது
01:18 PM Aug 20, 2025 IST
கொடைக்கானல்: கும்பகோணத்தைச் சேர்ந்த பாமக வழக்கறிஞர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கொடைக்கானலில் பிரியாணி கடைக்காரரை என்ஐஏ கைது செய்தது. 2019-ல் நடந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இம்தாத்துல்லா கைது செய்யபப்ட்டுள்ளார்.
Advertisement
Advertisement