விருதாச்சலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மரம் விழுந்ததில் பைக்கில் சென்றவர் உயிரிழப்பு!
10:03 AM Jan 21, 2025 IST
Share
விருதாச்சலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மரம் விழுந்ததில் பைக்கில் சென்றவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை மரம் சாய்ந்ததில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விநாயகம் (60) என்பவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டை செல்லும் பிரதான சாலையில் கோ. பூவனூர் பகுதியில் இருந்த ஆலமரம் சாய்ந்தது.