பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகம், அரசியலமைப்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கை: ஜவாஹிருல்லா கண்டனம்
Advertisement
இது அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. ஏழைகள், பின்தங்கியோர் உள்ளிட்டோரின் வாக்குரிமையை பறிக்க திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது. வாக்காளர் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கோரியுள்ளது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) போன்றதாகவே இருக்கிறது. இதனை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement