பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் முடிவு
பாட்னா: பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் முடிவு செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து RJD பதில் தராததால் இம்முடிவு என கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு 25 இடங்களில் தனித்து போட்டியிட்ட இக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
Advertisement
Advertisement