பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க சதி: கார்கே குற்றச்சாட்டு
டெல்லி: பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க சதி செய்யப்பட்டுள்ளதாக கார்கே குற்றச்சாட்டு வைத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தேர்தல் ஆணையம் நம்மிடமே பிரமாண பத்திரம் கேட்கிறது என தெரிவித்தார்.
Advertisement
Advertisement