பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விவரம் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
02:14 PM Aug 06, 2025 IST
சென்னை: பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விவரம் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக.9க்குள் விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பியான், கோட்டீஸ்வர் சிங் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.