பீகார் வாக்காளர்: ஆதார் மூலம் மீண்டும் பட்டியலில் சேர்க்க உச்சநீதிமன்றம் ஆணை
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களிடம் ஆதார் விவரம் பெற்று மீண்டும் பட்டியலில் சேர்க்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 11 ஆவணங்களில் ஒன்றை கட்டாயமாக தர வேண்டும் என்று வாக்காளர்களை நிர்பந்திக்கக் கூடாது. மேலும், விண்ணப்பம் நேரில் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், ஆன்லைனில் பெற அறிவுறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement