பீகாரில் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு..!!
பீகார்: பீகாரில் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியநிலையில் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
Advertisement
Advertisement