பீகாரின் அராரியாவில் பைக் யாத்திரை சென்ற ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த நபர்
Advertisement
பீகார்: பீகாரின் அராரியாவில் பைக் யாத்திரை சென்ற ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பை மீறி ராகுல் காந்தியை இளைஞர் நெருங்கியதால் அதிர்ச்சி. ராகுல் காந்தி யாத்திரையின்போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுவிட்டதாக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Advertisement