இன்று ஓட்டு எண்ணிக்கை காங்கிரஸ் தலைமையகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள்
Advertisement
டெல்லியில் 24, அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலக மைதானத்தில் கூடாரக் கம்பங்கள் அமைக்கப்பட்டு, அதன் பரந்த வளாகத்தைச் சுற்றி ராட்சத குளிரூட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் முடிவுகளை நேரடியாக காணவும் பிரமாண்ட டிவிக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை காங்கிரஸ் அதிக நம்பிக்கையுடன் அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.
Advertisement