ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.8,308 கோடியில் 6 வழிச் சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!
ஒடிசா: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.8,308 கோடியில் 6 வழிச் சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 110.9 கி.மீ. நீளத்தில் முக்கிய நகரங்கள், துறைமுகங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement