பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,012 கன அடியாக அதிகரிப்பு
08:05 AM Jul 18, 2025 IST
Share
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,361 கனஅடியில் இருந்து 4,012 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,355 கனஅடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.48 அடி; நீர் இருப்பு 26.06 டி.எம்.சி.யாக உள்ளது.