பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,812 கன அடியாக குறைந்தது!!
12:27 PM Jul 18, 2024 IST
Share
Advertisement
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 16,812 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை 19,533 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 16,812 கனஅடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.81 அடியில் இருந்து 78.28 அடியாக உயர்ந்துள்ளது.