பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலிருந்து சந்திர சேகரராவின் மகள் கவிதா நீக்கம்..!!
டெல்லி: பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலிருந்து சந்திர சேகரராவின் மகள் கவிதா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகராவின் மகன் கே.டி.ராமராவ், மகள் கவிதா இடையே மோதல் நீடித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பி.ஆர்.எஸ்.-ஐ அழிக்கும் வகையில் சிலர் செயல்படுவதாக தமது அண்ணன் மீது கவிதா குற்றச்சாட்டி வந்தார்.
Advertisement
Advertisement