சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்
11:41 AM Mar 06, 2025 IST
Share
சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் ரூ.4.57 கோடியில் 51 புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.