பெங்களூருவில் நீவ் அகாடமி நடத்தும் பள்ளியில் 1ம் வகுப்பில் சேர பல லட்சம் வசூல்
பெங்களூரு: பெங்களூருவில் நீவ் அகாடமி நடத்தும் பள்ளியில் 1ம் வகுப்பில் சேர ரூ.7.3 லட்சம் கட்டணம் வசூலால் அதிர்ச்சியடைந்தனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் ரூ.11 லட்சம் கட்டணம் வசூல் செய்கிறது. தனியார் பள்ளி பல லட்சம் கட்டணம் வசூலிப்பது சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.
Advertisement
Advertisement