பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் உட்பட 3 பேர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.19-ல் ஏ.டி.எம்.மில் நிரப்ப பணம் கொண்டு சென்ற வேனை பின் தொடர்ந்து அசோகா பில்லர் அருகே ரிசர்வ் வங்கியின் இலச்சினை பொருத்திய காரில் வந்த கும்பல் ரூ.7 கோடியை கொள்ளையடித்தது. கைது செய்யப்பட்ட அன்னப்பா நாயக், ஜேவியர், கோபால் பிரசாத் ஆகியோரிடம் இருந்து ரூ.5.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement