பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆர்.சி.பி.
பெங்களூரு: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்.சி.பி. அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெங்களூருவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement