பெல்ஜியம் சிறையில் உள்ள மெகுல் சோக்ஸிக்கு எதிரான நடவடிக்கை 15ம் தேதி துவக்கம்
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு 2018ல் தப்பி சென்றவர் மெகுல் சோக்ஸி. சிபிஐயின் கோரிக்கையை ஏற்று சோக்ஸி கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன.இந்த நிலையில், வங்கி மோசடி நபர் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் வரும் 15ம் தேதி பெல்ஜியம் நீதிமன்றத்தில் துவங்குகிறது.
Advertisement
Advertisement