Home/செய்திகள்/Beauty Muthukon Birthday Chief Minister M K Stalin Respect
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!
10:56 AM Jul 11, 2025 IST
Share
Advertisement
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.