கடலூர் : கடலூர் கொடுக்கம்பாளையத்தில் காலணி ஆலை அமைக்க நிலம் கையகப்படுத்த ஐகோர்ட் தடை விதித்தது. நிலத்தை ஒப்படைப்பது குறித்து விவசாயிகள் முடிவு செய்யும் வரை நிலம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.