புதிய ஒருநாள் கேப்டனாக ஸ்ரேயாஸை நியமிக்க பிசிசிஐ முடிவு என தகவல்!
Advertisement
ரோஹித்துக்கு பதிலாக இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக ஸ்ரேயாஸை நியமிக்க பிசிசிஐ முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை டி20 தொடருக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் ODI இடங்கள் குறித்தும் தேர்வுக் குழு ஆலோசனை செய்யும் என கூறப்படுகிறது.
Advertisement