பிபிசி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் இந்திய வம்சாவளி
லண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை தவறாக வெளியிட்ட குற்றச்சாட்டில் பிபிசியின் தலைமை இயக்குனர், செய்தி நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் பிபிசியின் வாரிய உறுப்பினரான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுமீத் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார்.
Advertisement
Advertisement