வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் சென்னைக்கு 560 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது
சென்னை: வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் சென்னைக்கு 560 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது. முன்னதாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த புயலின் நகரும் வேகம் சற்று குறைந்துள்ளது.
Advertisement
Advertisement